உடைத்தெரிவாய் பெண்ணே!

பெண்ணே!
கார் இருள் சூழ...
நிழல் உன்னை உரச...
நெருப்பின் தீண்டலிலே...
மழை வருடி சீண்ட...
பசியாரும் கண்களிடையே...
கேடுகெட்ட உலகமென...
பாதை இல்லா ஊரிலே...
தனக்கான தடம் தேடி...
போதுமென தடுத்தாலும்...
உடைத்தெரிவாய் பெண்ணே...!
✒️குணா

Comments