அழகு...

azhagu - beautifulவார்த்தைகள் பிறக்கும் பொழுது என் காதலி பிறந்திருந்தால்,

அனைத்து மொழியிலும், அழகு என்ற வார்த்தைக்கு பதிலாக,

அவள் பெயரை வைத்திருப்பார்கள்...

Comments