என் இல்லாள்!

துணை தேடி ஊரெங்கும் பயணிக்கையில,
மாநிறத்தில கலையான உன் படத்தை பாக்கையில,
பட படத்த இதயத்தோட உன் வீட்ட அனுகையில,
கருத்த மை கண்ணால ஈர்த்து போயி சொக்கையில,
புடிச்சுருக்குக்குன்னு போட்டுடைச்ச ஒட்டவச்ச இதயத்தில,
தெரிஞ்ச வார்த்தை அழிஞ்சு போச்சு மாமான்னு சொல்லையில,
கோவங்கோட பனிஞ்சு போவும் உன்னோட அமைதியில,
கிழவன் கிழவி ஆனாலும் நீ தான் என் குழந்தை புள்ள...
-குணா








Comments