அன்னையாய் பிறந்து
என்னை ஈன்றெடுத்தாள்...
சகோதரியாய் பிறந்து
என்னை கண்டித்தாள்...
ஆசிரியராய் பிறந்து
என்னை வழி நடத்தினாள்...
தோழியாய் பிறந்து
எனக்கு தோள் கொடுத்தாள்...
மனைவியாய் பிறந்து
எனக்கு நிழல் கொடுத்தாள்...
மகளாய் பிறந்து
என்னை குழந்தை ஆக்கினாள்...!
Comments
Post a Comment