Mobile விளையாட்டு

Mobile Games - Android Games
Angry மனைவியிடம் தப்பித்து Angry Bird-இடம் மாட்டிக்கொண்டான் கணவன்...

Subway Bun-ஐ வேடிக்கை பார்த்துக்கொண்டு Subway Surfers-இல் தாவுகிறான் ஏழை சிறுவன்...

வீட்டில் கொரித்துக் கொண்டிருக்கும் குண்டனும் தெருவெங்கும் ஓடுவான்  Pokemon Go-வில்..

சப்பாத்தி சுட தெரியாத தங்க மகனும் குறி பார்த்து சுடுவான் Zombie-களை...

நாத்திகனும் கிரிவலம் வருவான் Temple Run-இல்...

Comments