பொறாமை...

poramai - samantha - tamil actressநிலவிற்கு உன் அழகின் மீது பொறாமை என்று நினைக்கிறேன்...

பகலில் வந்தால் தன்னை யாரும் ரசிக்க மாட்டார்கள் என்பதால், 
இரவில் காட்சி தருகிறது...!

Comments