வெட்கம்...

vetkam - nayanthara - tamil actress


















நீருக்கும் வெட்கம் வரும்,
என் காதலி குளிக்கும் பொழுது...

காற்றுக்கும் வெட்கம் வரும்,
என் காதலி சுவாசிக்கும் பொழுது...

மழைக்கும் வெட்கம் வரும்,
என் காதலி இதழில் தவழும் பொழுது...

நெருப்புக்கும் வெட்கம் வரும்,
என் காதலி முன்பு பிரகாசிக்கும் பொழுது...

நிலத்திற்கும் வெட்கம் வரும்,
என் காதலியின் பாதம் உரசும் பொழுது...

கடவுளுக்கும் வெட்கம் வரும்,
என் காதலி வேண்டும் பொழுது...

Comments