தனிமை...

thanimai - Alone

நான் தனிமையில் தவிக்கும் பொழுது 
உன்னை தொடர்பு கொண்டேன்..

நீயோ காலம் தாழ்த்தி 
என்னை மேலும் தனிமையில் தள்ளுகிறாய்...!

Comments