கண்களின் வெப்பம்...

kangalin veppam - kobam



















கோபத்தில் நீ என்னை முறைக்கும் பொழுது,
சூரியனின் வெப்பத்தை விட,

உன் கண்களுக்குத் தான் வெப்பம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்...!

Comments