கால் கொலுசு...

kaal kolusu

உன் கால் கொலுசின் சத்தத்திற்கு நான் மட்டும் ரசிகன் அல்ல,
என் இதயமும் தான்....

அதனால் தான் என்னவோ ஜல் ஜல் என்று துடிக்கிறது...!

Comments