கல்லறை...

kallarai kadhal

நான் கிறுக்கிய கிறுக்கல் 
உன் கூந்தல்..

நான் வரைந்த கார் மேகம் 
உன் கண்கள்...

நான் சுவாசித்த மூச்சுக்காற்று 
உன் சுவாசம்...

நான் சுவைத்த இனிப்பு மிட்டாய் 
உன் இதழ்கள்...

நான் உறங்கும் மெத்தை 
உன் கல்லறை...!

Comments