உன் அழகை எதனுடன் ஒப்பிடுவது என நினைத்தேன்????
நீரை ஒப்பிடலாம் என நினைத்தேன்...
நீரை விட உன் விழிகள் அழகாக இருந்ததால்,
நீர் தோற்றுப்போனது...
நீரை விட உன் விழிகள் அழகாக இருந்ததால்,
நீர் தோற்றுப்போனது...
அழகான ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் ஒப்பிட நினைத்தேன்...
உன் இதழின் அழகினால்
ஸ்ட்ராபெர்ரி பழமும் தோற்றுப்போனது...
சுட்டெரிக்கும் சூரியனை ஒப்பிட நினைத்தேன்..
உன் படர்ந்த முகத்தினால்
சூரியனும் தோற்றுப்போனது..
இறுதியாக நினைத்தேன், இவளின் அழகை இவளுடன் மட்டும் தான் ஒப்பிட முடியுமென்று...
Comments
Post a Comment