ஏமாற்றம்...



உன் இதழில் யார் முதலில் முத்தம் தருவது என 
வானில் இருந்து வந்த மழைத்துளிகளானது...

உன் குடையில் விழுந்து, 
உன் பாதத்திற்கு முத்தமிட்டு ஏமாற்றம் அடைந்தது..

Comments