தொலைபேசி முத்தம்...

tholaispesi mutham
நீ தொலைபேசியில் கொடுக்கும் முத்தத்தை கேட்கும் காதுகளை கண்டு,

என் உதடுக்கு ஏனோ பொறாமையாக உள்ளது...!

Comments